சஹன் புத்தா - 7 என்ற மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளதாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகொன, மாகல்கந்த, பிரதேசத்தில் வசித்து வந்த சந்தன உபுல் என்ற நபரே உயிரிழந்துள்ளதாகப்பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் சுமார் 180 கடல் மைல் தொலைவில் இருந்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருவளை சுங்க வீதியில் வசிக்கும் சுமணசிறி பெர்னாண்டோ என்ற மீன்பிடிப்படகின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் மீனவர்கள் மோதல்: உயிரிழந்தவரின் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது!
T
The Leader Desk
ஜூன் 20, 2024 • 9:47 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சஹன் புத்தா - 7 என்ற மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளதாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- உயிரிழந்தவரின் சடலம் சுமார் 180 கடல் மைல் தொலைவில் இருந்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகொன, மாகல்கந்த, பிரதேசத்தில் வசித்து வந்த சந்தன உபுல் என்ற நபரே உயிரிழந்துள்ளதாகப்பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

