Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ரணிலை அடிமட்டத்துக்கு இழுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவவோம்! -வசந்த முதலிகே

T

The Leader Desk

ஜூன் 20, 2024 • 3:36 AM

ரணிலை  அடிமட்டத்துக்கு இழுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவவோம்! -வசந்த முதலிகே

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருந்து நீக்கிய பின்னர் ‘ அரகல வீரர்கள் ’ எதிர்பார்க்கும் சமூக மாற்றத்துக்கு நாட்டை வழிநடத்த மக்கள் போராட்டக் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சமூக ஆர்வலர் வசந்த முதலிகே நேற்று (19) கொழும்பில் தெரிவித்தார்.
  • தற்போதைய எமது அமைப்பின் மூலம் அவரை நெருக்கடியின் அடிமட்டத்துக்கு இழுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதெ எமது நோக்காகும் 2022ஆம் ஆண்டு ரணில் விக் ராமசிங்க ஆட்சிக்கு வந்த போது நாட்டின் கடன் 84 பில்லியன் டொலர்களாக இருந்தது.
  • கடன் 100 பில்லியன் டாலர் ஆகிவிட்டது .
எழுத்து அளவு:

இருந்து நீக்கிய பின்னர் ‘ அரகல வீரர்கள் ’ எதிர்பார்க்கும் சமூக மாற்றத்துக்கு நாட்டை வழிநடத்த மக்கள் போராட்டக் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சமூக ஆர்வலர் வசந்த முதலிகே நேற்று (19) கொழும்பில் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அமைப்பில் மாற்றத்தைக் கோரினர் . ரணில் விக்கிராமசிங்க ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார் என்பது எமக்குத் தெரியும்.

தற்போதைய எமது அமைப்பின் மூலம் அவரை நெருக்கடியின் அடிமட்டத்துக்கு இழுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதெ எமது நோக்காகும்

2022ஆம் ஆண்டு ரணில் விக் ராமசிங்க ஆட்சிக்கு வந்த போது நாட்டின் கடன் 84 பில்லியன் டொலர்களாக இருந்தது.

2024 கடன் 100 பில்லியன் டாலர் ஆகிவிட்டது . நெருக்கடியின் பின்னால் சிக்கிக் கொள்ளாமல் புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு மக்களை அழைக்கிறோம் . அவர் மேலும் கூறினார் .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...