Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தேர்தலில் போட்டியிடுகிறார் ரவி கருணாநாயக்க!

T

The Leader Desk

ஜூன் 19, 2024 • 2:17 PM

தேர்தலில் போட்டியிடுகிறார் ரவி கருணாநாயக்க!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கருணாநாயக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை ரைம்ஸ் ஒவ் இந்தியா வெளியிட்டுள்ளது.
  • மறைந்த லலித் அத்துலத் முதலியின் வழிகாட்டலின் கீழ் கருணாநாயக்க தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
  • தேசம் பொருளாதார மீட்சி சவால்கள் மற்றும் புதிய அரசியல் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே கருணாநாயக்க போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
எழுத்து அளவு:

கருணாநாயக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இந்த தகவலை ரைம்ஸ் ஒவ் இந்தியா வெளியிட்டுள்ளது.
 
தேசம் பொருளாதார மீட்சி சவால்கள் மற்றும் புதிய அரசியல் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே கருணாநாயக்க போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
 
மறைந்த லலித் அத்துலத் முதலியின் வழிகாட்டலின் கீழ் கருணாநாயக்க தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
 
1994 இல், அவர் இளம் எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 
 
2015 ஆம் ஆண்டு இலங்கையின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 
 
இவர் வெளியுறவுத்துறை, மின்சாரம், எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றினார்.
 
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கருணாநாயக்க வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரானார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...