Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகம்!

T

The Leader Desk

ஜூன் 18, 2024 • 8:27 AM

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
  • இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரச சங்கங்களின் உறுப்பினர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
  • தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் வீதியின் மறுபுறம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்து அளவு:

சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து  பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரச  சங்கங்களின்  உறுப்பினர்கள்  பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து வேலையற்ற  பட்டதாரிகள் சங்கம்  போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது   பொலிஸார்  நீர்த்தாரகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். 

இதனையடுத்து போராட்டக்காரர்கள்  வீதியின் மறுபுறம் சென்று  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...