விஜயம் மேற்கொண்டிருந்த - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை , லக்ஸல நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ. றுவைஸ் மன்னாரில் சந்தித்து உரையாடினார்.
முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுவைஸை - பிரத்தியேகமாக அழைத்த ஜனாதிபதி, சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இந்த வருடம் -ஜனவரி மாதம் , யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் - அதன்போதும் றுவைஸை அழைத்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
ரணிலை சந்தித்து உரையாடிய லக்ஸல நிறுவன முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுவைஸ்!
T
The Leader Desk
ஜூன் 18, 2024 • 8:08 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- விஜயம் மேற்கொண்டிருந்த - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை , லக்ஸல நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ.
- றுவைஸ் மன்னாரில் சந்தித்து உரையாடினார். முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுவைஸை - பிரத்தியேகமாக அழைத்த ஜனாதிபதி, சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
- இந்த வருடம் -ஜனவரி மாதம் , யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் - அதன்போதும் றுவைஸை அழைத்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

