காட்சிகளை அனுப்பி பாரியளவிலான பணம் சம்பாதிக்கும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பிலியந்தலை, கொங்கஹவத்த வீதிப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளம் ஜோடிகளிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொள்ளுப்பிட்டியில் வசிக்கும் இளம் தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் மொரட்டுவையில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு ஜோடி இங்கு இருந்ததாகவும், அவர்களும் இந்த மோசடிக்கு நேரடியாக பங்களித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22, 23, 26, 27 வயதுடைய சந்தேக நபர்களான கணவன் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கையிலிருந்து சீன நிறுவனத்துக்கு நேரடி பாலியல் காட்சிகளை அனுப்பிய தம்பதி!
T
The Leader Desk
ஜூன் 18, 2024 • 7:13 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கைது செய்யப்பட்ட இரு இளம் ஜோடிகளிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொள்ளுப்பிட்டியில் வசிக்கும் இளம் தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் மொரட்டுவையில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
- பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு ஜோடி இங்கு இருந்ததாகவும், அவர்களும் இந்த மோசடிக்கு நேரடியாக பங்களித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- , 23, 26, 27 வயதுடைய சந்தேக நபர்களான கணவன் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

