Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஒரு நாள் முதல்வன் அர்ஜுனை மிகைத்த பாட்டலி சம்பிக்க ரணவக்க!

T

The Leader Desk

ஜூன் 18, 2024 • 5:38 AM

ஒரு நாள் முதல்வன் அர்ஜுனை மிகைத்த பாட்டலி சம்பிக்க ரணவக்க!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரி வசூலிக்க வேண்டும், அரசு செய்ய முடியாமல் போனால், ஆறு மாதங்கள் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் செய்வோம் என ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இதன் காரணமாக நாட்டின் சாதாரண குடிமக்கள் வங்கிக்கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • அரசாங்கம் அதிக வரிகளை வசூலித்துவரும் நிலையில் எதிர்காலத்தில் மேலும் இரண்டு வகையான வரிகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, சாதாரண மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வரி வசூலிக்க வேண்டும், அரசு செய்ய முடியாமல் போனால், ஆறு மாதங்கள் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் செய்வோம் என ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

பலம் வாய்ந்த அமைச்சர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் அரச வங்கிகளில் 65,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்று ஆப்பு வைத்துள்னர்.

இதன் காரணமாக நாட்டின் சாதாரண குடிமக்கள் வங்கிக்கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதிக வரிகளை வசூலித்துவரும் நிலையில் எதிர்காலத்தில் மேலும் இரண்டு வகையான வரிகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து, சாதாரண மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒரு நாள் முதல்வன் அர்ஜுனை மிகைத்த பாட்டலி சம்பிக்க ரணவக்க! | Tamil Leader | We Lead the Nation