இரண்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் 16 வயதுடைய மாணவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு மாணவர்களுக்கிடையிலான மோதல் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன்,மோதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான மற்றொரு மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!
T
The Leader Desk
ஜூன் 15, 2024 • 7:00 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இரண்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
- தாக்குதலில் 16 வயதுடைய மாணவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- இரு மாணவர்களுக்கிடையிலான மோதல் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன்,மோதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

