Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் இடம்பெறா என்று நம்ப முடியாது! முன்னாள் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

T

The Leader Desk

ஜூன் 13, 2024 • 10:07 AM

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் இடம்பெறா என்று  நம்ப முடியாது! முன்னாள் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் புனர்வாழ்வை வழங்கியது. கிளர்ச்சி இத்துடன் முடிவடையும் என அனைவரும் நினைத்தோம்.
  • ஆனால் துரதிஷ்டவசமாக 1989 இல் மீண்டும் இந்த வன்முறைகள் இலங்கையில் இடம்பெற்று உடைமைகளும் உயிர்களும் அழிக்கப்பட்டன. அதன் பின்னரும் துரதிர்ஷ்டவசமாக, 2022 ஆம் ஆண்டு மே 9 அன்று, ஒரே இரவில் 91 வீடுகளை அழிக்கும் அளவுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஈடுபட்ட அரசியல் குழுக்கள் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என நம்ப முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர்  சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட  ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (13) காலை பிட்கோடடேயிலுள்ள  உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர்  சந்திரா பெர்னாண்டோ, தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம்  புனர்வாழ்வை  வழங்கியது.  கிளர்ச்சி இத்துடன் முடிவடையும் என அனைவரும் நினைத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக 1989 இல் மீண்டும் இந்த வன்முறைகள்  இலங்கையில் இடம்பெற்று உடைமைகளும் உயிர்களும் அழிக்கப்பட்டன. 

அதன் பின்னரும்  துரதிர்ஷ்டவசமாக, 2022 ஆம் ஆண்டு மே 9 அன்று, ஒரே இரவில் 91 வீடுகளை அழிக்கும் அளவுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் இடம்பெறா என்று நம்ப முடியாது! முன்னாள் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation