நெருங்கிவரும் நிலையில், பல எம்பிக்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு செல்வதற்காக பிரதான கட்சிகளிடமிருந்து வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பொதுத் தேர்தலை நடத்த இன்னும் 114 நாட்களே உள்ளன. இந்நிலையில், தற்போது சுயேச்சையாக செயற்பட்டு பல்வேறு குழுக்களில் இணைந்துள்ள எம்.பி.க்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வதற்காக இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.
வேட்பு மனுக்காக பிரதான கட்சிகளுடன் திரைமறைவில் பேசும் எம்பிக்கள்!
T
The Leader Desk
ஜூன் 13, 2024 • 6:31 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

