தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.
பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.
ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டு அருகிலிருந்த சமிக்ஞை கட்டமைப்பில் மோதியதால் அந்தக் கட்மைப்பும் முற்றிலும் செயலிழந்தது.
தண்டவாளத்தை சீரமைக்க தாமதமாகும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரயில் தடம்புரண்டு சமிக்ஞை கட்டமைப்பையும் தேசப்படுத்தியது!
T
The Leader Desk
ஜூன் 13, 2024 • 6:09 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது. பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.
- ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டு அருகிலிருந்த சமிக்ஞை கட்டமைப்பில் மோதியதால் அந்தக் கட்மைப்பும் முற்றிலும் செயலிழந்தது.
- தண்டவாளத்தை சீரமைக்க தாமதமாகும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

