கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் சிறுமியின் மாற்றாந்தந்தை எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சிறுமியைக் கொடூரப்படுத்திய இராணுவத்தைச் சேர்ந்தவர் கைது!
T
The Leader Desk
ஜூன் 13, 2024 • 5:53 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் சிறுமியின் மாற்றாந்தந்தை எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
- கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

