Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பஸ்ஸையும் பஸ் நிலையத்தையும் மோதிய பஸ்: ஐவர் காயம்!

T

The Leader Desk

ஜூன் 12, 2024 • 4:52 AM

பஸ்ஸையும் பஸ் நிலையத்தையும் மோதிய பஸ்: ஐவர் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாற்றுப் பாதை பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஒன்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இதன் காரணமாக விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸில் பயணித்த ஐந்து பயணிகள் காயமடைந்து 1990 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • பாதுக்கவிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பஸ், குறித்த பஸ் நிலையத்துக்குள் நுழைய முற்பட்டபோது, ​​பஸ்ஸின் பிரேக் செயலிழந்ததால், சாரதியால் பஸ்ஸகை் கட்டுப்படுத்த முடியாமல் அங்கு நின்றிருந்த மற்றுமொரு பஸ்ஸில் மோதியுள்ளது.
எழுத்து அளவு:

மாற்றுப் பாதை  பஸ்  நிலையத்தில் தனியார் பஸ் ஒன்று  விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் ஐவர்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதுக்கவிலிருந்து  புறக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பஸ், குறித்த பஸ்  நிலையத்துக்குள்  நுழைய முற்பட்டபோது, ​​பஸ்ஸின்  பிரேக் செயலிழந்ததால், சாரதியால்  பஸ்ஸகை் கட்டுப்படுத்த முடியாமல் அங்கு நின்றிருந்த  மற்றுமொரு  பஸ்ஸில் மோதியுள்ளது.
இதன் காரணமாக விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸில் பயணித்த ஐந்து பயணிகள் காயமடைந்து 1990 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பஸ் நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்  பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...