தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 14 மற்றும் 16 வயதான இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்..
இரு மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கடந்த 10 ஆந் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் உறவினர்களின் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
நிந்தவூரில் இரு பாடசாலை மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பில் பிந்திய தகவல்!
T
The Leader Desk
ஜூன் 12, 2024 • 4:29 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 14 மற்றும் 16 வயதான இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
- இரு மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கடந்த 10 ஆந் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

