முச்சக்கரவண்டியும் தம்புள்ளையிலிருந்து வந்த காரும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் பின்னர் முச்சக்கர வண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாவுல - அரங்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி.எம்.விமலரத்ன (65) மற்றும் ஹீனா கமகெதர சோமாவதி (76) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ஆட்டோ தீப்பற்றி முற்றாக எரிந்தது: இருவர் உயிரிழப்பு!
T
The Leader Desk
ஜூன் 11, 2024 • 3:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முச்சக்கரவண்டியும் தம்புள்ளையிலிருந்து வந்த காரும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- நாவுல - அரங்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- ஜி.எம்.விமலரத்ன (65) மற்றும் ஹீனா கமகெதர சோமாவதி (76) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

