திட்டமிட்ட குற்றக் கும்பலின் தலைவரும் சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை புஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிவான் சிலானி பெரேராவினால் இன்று (10) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் தலைவனாகக் கருதப்படும் சஞ்சீவ கணேமுல்ல என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்திருந்தபோதே கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கணேமுல்ல சஞ்சீவ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
T
The Leader Desk
ஜூன் 10, 2024 • 6:22 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- திட்டமிட்ட குற்றக் கும்பலின் தலைவரும் சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை புஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பஹா நீதிவான் சிலானி பெரேராவினால் இன்று (10) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் தலைவனாகக் கருதப்படும் சஞ்சீவ கணேமுல்ல என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
- சந்தேக நபர் நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்திருந்தபோதே கைது செய்யப்பட்டார்.
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

