சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் சிறுமிகளை விபசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்த சிறுவர் தடுப்பு நிலைய கண்காணிப்பாளர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி வெரலவத்தை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றின் கண்காணிப்பாளரிடமே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த முகாமில் நீதிமன்ற உத்தரவுப்படி இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமிகள் முகாமுக்குள் விபசாரத்துக்காக பல்வேறு நபர்களுக்கு கண்காணிப்பாளரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மடத்துகம பொலிஸ் நிலையத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி சிறுவர் பராமரிப்பு நிலையச் சிறுமிகள் விபசார நடவடிக்கைகளில்!
T
The Leader Desk
ஜூன் 9, 2024 • 11:55 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் சிறுமிகளை விபசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்த சிறுவர் தடுப்பு நிலைய கண்காணிப்பாளர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த முகாமில் நீதிமன்ற உத்தரவுப்படி இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமிகள் முகாமுக்குள் விபசாரத்துக்காக பல்வேறு நபர்களுக்கு கண்காணிப்பாளரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
- மடத்துகம பொலிஸ் நிலையத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

