Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அமெரிக்க தன்னார்வ ஆசிரியை சுத்திகரிப்பாளரால் துஷ்பிரயோகம்!

T

The Leader Desk

ஜூன் 9, 2024 • 7:54 AM

 அமெரிக்க  தன்னார்வ ஆசிரியை சுத்திகரிப்பாளரால் துஷ்பிரயோகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வைத்து 30 வயதுடைய அமெரிக்கப் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் ஒருவர் மொனராகலை பொலிஸின் புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
  • இவர் தனது பணியிடத்துக்குச் செல்வதற்காக மொனராகலை பஸ் நிலையத்துக்குச் சென்று பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தபோது ​​பஸ் துப்புரவு பணியாளர் ஒருவர் அவரது உடலைத் தொட்டு பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
  • சந்தேக நபர் பக்கினிகஹவெல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவராவார்.
எழுத்து அளவு:

வைத்து 30 வயதுடைய அமெரிக்கப் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் ஒருவர் மொனராகலை பொலிஸின் புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் பிபில கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

இவர் தனது பணியிடத்துக்குச் செல்வதற்காக மொனராகலை பஸ் நிலையத்துக்குச் சென்று பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தபோது ​​பஸ் துப்புரவு பணியாளர் ஒருவர் அவரது உடலைத் தொட்டு பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் பக்கினிகஹவெல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவராவார்.

இந்தச் சம்ப்வம் தொடர்பில் மொனராகலை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமெரிக்க தன்னார்வ ஆசிரியை சுத்திகரிப்பாளரால் துஷ்பிரயோகம்! | Tamil Leader | We Lead the Nation