கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யச் சென்ற 13 வயது சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
தொலைபேசி அட்டைகள் மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் இடத்தின் உரிமையாளரான 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி 8 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.
சிறுமி குறித்த கடைக்குச் சென்றிருந்தபோது, கடையின் முன் மற்றும் பின் கதவுகளை மூடிவிட்டு, உரம் சேமித்து வைத்திருந்த அறைக்குள் சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.மிஹிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் சந்திரசிறியின் பணிப்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் குழு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தொலைபேசிக்கு ரீலோட் செய்யச் சென்ற சிறுமி கடையின் உரிமையாளரால் பாலியல் துஷ்பிரயோகம்!
T
The Leader Desk
ஜூன் 9, 2024 • 5:27 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கொள்வதற்காக கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யச் சென்ற 13 வயது சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
- தொலைபேசி அட்டைகள் மற்றும் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் இடத்தின் உரிமையாளரான 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

