பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 120 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே இந்த நிதிவழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் நான்கு எம்.பி.க்களுக்கு 17 கோடி ரூபா வழங்க காத்திருப்போர் பட்டியல் இருப்பதும் தெரிந்ததே.
பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஹேஷான் ஜயவர்தன, அஜித் மான்னப்பெரும, திலீப் வெதஆராச்சி, பைசல் காசிம், கயந்த கருணாதிலக, எச். எம். எம். ஹரீஸ், ஹர்ஷ டி சில்வா, ஹெக்டர் அப்புஹாமி, இஷாக் ரஹ்மான், ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய் பெரேரா, கின்ஸ் நெல்சன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரோஹினி குமாரி விஜேரத்ன, செய்யத் அலி ஸாகிர் மௌலானா, வேலுகுமார், டபிள்யூ. எச். எம். தர்மசேன மற்றும் ரிஷாத் பதியுதீன்.
2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு மேலதிகமாக, நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதியிடமிருந்து நிதி பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ், முஸ்லிம் எம்பிக்களின் விபரங்கள்!
T
The Leader Desk
ஜூன் 9, 2024 • 4:43 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பேரில் ஐக்கிய மக்கள் சக்தியின் 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 120 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே இந்த நிதிவழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் நான்கு எம்.பி.க்களுக்கு 17 கோடி ரூபா வழங்க காத்திருப்போர் பட்டியல் இருப்பதும் தெரிந்ததே.
- ஹரீஸ், ஹர்ஷ டி சில்வா, ஹெக்டர் அப்புஹாமி, இஷாக் ரஹ்மான், ஜே.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

