பெற்றுக் கொண்டமைக்கு எதிராக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ மீது நடவடிக்க மேற்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்த விடயம் முதலில் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒழுக்காற்று சபையின் அறிக்கை அண்மையில் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜயதாச ராஜபக்க்ஷ அவ்வாறு நடந்நு கொண்டது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை தீர்மானித்துள்ளது.
விஜயதாச ராஜபக்க்ஷவுக்கு எதிரான ஒழுக்காற்று சபையின் அறிக்கை!
T
The Leader Desk
ஜூன் 8, 2024 • 6:41 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பெற்றுக் கொண்டமைக்கு எதிராக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்க்ஷ மீது நடவடிக்க மேற்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
- இந்த விடயம் முதலில் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒழுக்காற்று சபையின் அறிக்கை அண்மையில் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
- விஜயதாச ராஜபக்க்ஷ அவ்வாறு நடந்நு கொண்டது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

