படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும்.
அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் கடமையாற்றிய ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமனம்!
T
The Leader Desk
ஜூன் 8, 2024 • 4:29 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும்.
- அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
- இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் கடமையாற்றிய ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

