Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஹர்ஷ டி சில்வாவுக்கு அச்சுறுத்தல்: விசாரணை நடத்த பணிப்பு!

T

The Leader Desk

ஜூன் 7, 2024 • 4:39 PM

ஹர்ஷ டி சில்வாவுக்கு அச்சுறுத்தல்: விசாரணை நடத்த பணிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வீசா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக் குழு விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும், குழுவொன்று அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • இந்த நிலையில் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல் குறித்து சி.ஐ.டி மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

ஹர்ஷ டி சில்வா, நிதிக் குழுவின் ஊடாக VFS வீசா கொடுக்கல் வாங்கலில் என்ன நடந்தது என்பதனை

வெளிப்படுத்த முற்படும்போது அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம்மை அச்சுறுத்துவதாகவும் மத்திய வங்கி ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீசா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக் குழு விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும், குழுவொன்று அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல் குறித்து சி.ஐ.டி மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...