நோக்கிச் சென்ற ரயிலின் நான்கு பெட்டிகள் இன்று (7) இரவு அளுத்கம ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் கழன்ற நிலையில் அந்த நான்கு பெட்டிகளும் இன்றி அளுத்கம ரயில் நிலையத்தை வந்தடைந்ததாகவும் அளுத்கம ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
நான்கு பெட்டிகள் இடையில் கழன்ற நிலையில் அளுத்கம சென்றடைந்த ரயில்!
T
The Leader Desk
ஜூன் 7, 2024 • 4:21 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நோக்கிச் சென்ற ரயிலின் நான்கு பெட்டிகள் இன்று (7) இரவு அளுத்கம ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் கழன்ற நிலையில் அந்த நான்கு பெட்டிகளும் இன்றி அளுத்கம ரயில் நிலையத்தை வந்தடைந்ததாகவும் அளுத்கம ரயில் நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
- இந்த ரயிலின் பெட்டிகள் இரவு 7.40 மணியளவில் கழன்றுள்ளதாகவும் பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்பட்டு நான்கு பெட்டிகளையும் இணைத்து அளுத்கம ரயில் நிலையத்தை வந்தடைந்ததாகவும் புகையிரத அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
இந்த ரயிலின் பெட்டிகள் இரவு 7.40 மணியளவில் கழன்றுள்ளதாகவும் பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்பட்டு நான்கு பெட்டிகளையும் இணைத்து அளுத்கம ரயில் நிலையத்தை வந்தடைந்ததாகவும் புகையிரத அவர் தெரிவித்தார்.
அளுத்கம ரயில் நிலையத்தின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், நான்கு பெட்டிகளையும் மீள இணைத்து மீள ரயில் புறப்பட தயாரானபோது மின்சாரக் கோளாறு காரணமாக ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டதாகவும் பின்னர் இரவோடு இரவாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு பெலியத்த வரை பயணத்தை ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

