கப்பம் கோரிய நபர் ஒருவர், நடத்துனரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் நான்கு இடங்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுக்க வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர் துன்னானை பகுதியில் பஸ்ஸில் ஏறியதும், நடத்துனரிடம் 2 ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ளார்.
நடத்துனர் பணம் வழங்க மறுத்ததையடுத்து, பஸ்ஸை சேதப்படுடத்தியதுடன் நடத்துனரையும் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துளள்து.
கப்பம் வழங்க மறுத்த நடத்துனர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!
T
The Leader Desk
ஜூன் 7, 2024 • 11:39 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கப்பம் கோரிய நபர் ஒருவர், நடத்துனரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- சந்தேக நபர் துன்னானை பகுதியில் பஸ்ஸில் ஏறியதும், நடத்துனரிடம் 2 ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ளார்.
- படுகாயமடைந்த நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் நான்கு இடங்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுக்க வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

