Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

குழந்தையைத் தாக்கிய கொடூரனின் கைது தொடர்பில் பொலிஸ் மா அதிபர்!

T

The Leader Desk

ஜூன் 7, 2024 • 4:08 AM

குழந்தையைத் தாக்கிய கொடூரனின் கைது தொடர்பில் பொலிஸ் மா அதிபர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு தேவை.
  • மிக விரைவில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் குற்றவாளி யார்?
  • அத்துடன், பொலிஸாரை நம்பிய இலங்கை சமூகம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு தேவை.

அத்துடன், பொலிஸாரை நம்பிய இலங்கை சமூகம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

"சுவசர கதெல்ல" சமூகக் கட்டியெழுப்பும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையக் குழுவின் களனிப் பிரதேச மத்திய நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தந்தை என அடையாளம் காணக்கூடிய நபர் ஒருவர் தனது குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதனைக் காட்டும் காணொளி ஒன்று பரவி, அந்த நபரை சட்டத்தின் முன்னிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையிலேயே சந்தேக நார் கைது செய்யப்பட்டார். மிக விரைவில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்

குற்றவாளி யார்? இந்தச் சம்பவம் இலங்கையில் எங்கு இடம்பெற்றது என்று எவரும் அறியாத நேரத்தில், பொதுமக்களின் ஆதரவுடன் பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பூரண ஒத்துழைப்போடு சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். ,

பொலிஸார் மீது பொதுமக்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம் எனவும் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்றனர்.

மேலும் தாம் விடும் தவறுகளை திருத்துவதற்கு பொலிஸார் தயாராகவுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அவர்களின் மன உறுதியை உடைக்க வேண்டாம் எனவும் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...