Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

மாணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கைதி தப்பியோட்டம்!

T

The Leader Desk

ஜூன் 5, 2024 • 9:19 AM

மாணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கைதி தப்பியோட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வந்த கைதி ஒருவர் நேற்று (4) மாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.
  • ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இரவு அம்பிட்டிய பிரதேச வீதி ஒன்றில் தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தின் சந்தேக நபராக இவர் கருதப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • படுகாயமடைந்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது.
  • சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எழுத்து அளவு:

வந்த கைதி ஒருவர் நேற்று (4)  மாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இரவு அம்பிட்டிய பிரதேச  வீதி ஒன்றில்  தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த  14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த  சம்பவத்தின் சந்தேக நபராக இவர் கருதப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக  தெரிய வருகிறது.

சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் இணைந்து மேற்கொண்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...