Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

எந்தத் தடைகள் வந்தாலும் தேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு! -பிரதம நீதியரசர்

T

The Leader Desk

ஜூன் 5, 2024 • 8:51 AM

எந்தத் தடைகள் வந்தாலும் தேர்தலை நடத்துவது   ஆணைக்குழுவின் பொறுப்பு!  -பிரதம  நீதியரசர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நியாயமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான பொறுப்பாகும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று (05) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
  • கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரிய அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இதன்போதே பிரதம் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நியாயமான தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான பொறுப்பாகும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று (05) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரிய அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பப்ரல் ஆகியன தாக்கல் செய்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போதே பிரதம் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...