Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

'அப்பாவின் காலை மஹிந்தானந்த உடைத்து விட்டார்!' குணதிலக்க ராஜபக்க்ஷவின் மகன் முறைப்பாடு

T

The Leader Desk

ஜூன் 5, 2024 • 5:20 AM

 'அப்பாவின் காலை மஹிந்தானந்த உடைத்து விட்டார்!' குணதிலக்க ராஜபக்க்ஷவின் மகன் முறைப்பாடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தாக்குதலில் தனது தந்தையின் கால் முறிந்துள்ளதாகக் கூறி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்க்ஷவின் மகன் நேற்று (04) கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்க்ஷ ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தாக்குதலாக மாறியுள்ளது.
  • இதேவேளை, தாம் எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தாக்குதலில் தனது தந்தையின் கால் முறிந்துள்ளதாகக்  கூறி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்க்ஷவின் மகன் நேற்று (04) கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, தாம் எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்க்ஷ ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தாக்குதலாக மாறியுள்ளது.

இது தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினரின் குணதிலக்க ராஜபக்க்ஷவின்  மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தைக்கு காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...