இனந்தெரியாத நபர் ஒருவர், அங்கு கடமையிலிருந்த பெண் வைத்தியரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 1,80,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வைத்தியரின் அறைக்குள் நுழைந்த சந்தேக நபர், சிகிச்சைக்காக வந்த நோயாளிபோல் நடித்துள்ளார்.
பின்னர் அவர் துப்பாக்கியை காட்டி, பெண் வைத்தியரை பயமுறுத்தி, வைத்தியர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிமுனையில் பெண் டாக்டரிடம் கொள்ளை: வைத்தியசாலையில் சம்பவம்!
T
The Leader Desk
ஜூன் 5, 2024 • 4:06 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இனந்தெரியாத நபர் ஒருவர், அங்கு கடமையிலிருந்த பெண் வைத்தியரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 1,80,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.
- பெண் வைத்தியரின் அறைக்குள் நுழைந்த சந்தேக நபர், சிகிச்சைக்காக வந்த நோயாளிபோல் நடித்துள்ளார்.
- பின்னர் அவர் துப்பாக்கியை காட்டி, பெண் வைத்தியரை பயமுறுத்தி, வைத்தியர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

