Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சிராஸ் மீராசாஹிபின் சிம்லா ஸ்பெஷல்!

T

The Leader Desk

ஜூன் 2, 2024 • 11:03 AM

சிராஸ் மீராசாஹிபின் சிம்லா  ஸ்பெஷல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதான வீதியில் மெட்ரோ பொலிடன் (Metropolitan College) கல்வி நிறுவனம் நேற்றைய தினம் (01) நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
  • வெசாக் தினங்கள் முடிந்து வெசாக் வாரமும் நிறைவடைந்து ஜுன் மாதம் பிறந்த நிலையில் அவர் இந்த வெசாக் அன்னதான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
  • கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,முன்னாள் கல்முனை மேயரும் தற்போதுவரை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமாகச் செயற்படும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இதில் கலந்து கொண்டு வருகை தந்தோருக்கு அன்னதானம் வழங்கினார்.
எழுத்து அளவு:

பிரதான வீதியில் மெட்ரோ பொலிடன் (Metropolitan College) கல்வி நிறுவனம் நேற்றைய தினம்  (01)   நிகழ்வு    ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

 கல்வி நிறுவனத்தின்  தவிசாளரும்,முன்னாள் கல்முனை மேயரும் தற்போதுவரை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமாகச்  செயற்படும்  கலாநிதி சிராஸ்  மீராசாஹிப்  இதில் கலந்து கொண்டு வருகை தந்தோருக்கு அன்னதானம்  வழங்கினார்.

1

 வெசாக் தினங்கள் முடிந்து வெசாக் வாரமும் நிறைவடைந்து ஜுன் மாதம் பிறந்த நிலையில் அவர்  இந்த வெசாக்   அன்னதான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

2
வெசாக் காலப் பகுதிக்குள் அதனை அவர் வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  கல்முனையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் எம்பி மற்றும்  கட்சி செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருடன்  அவர்  சங்கமித்திருந்ததால் கொழும்பு வெசாக் அன்னதான நிழ்வை மறந்திருப்பார் அல்லது ஒத்திவைத்திருப்பார் என்று நம்பலாம்.

இருப்பினும்  அவர் இப்போது இந்த அன்னதான நிழ்வைச்  செய்தமையானது   பெருமைக்கு மா இடித்தல்  போன்றதாகாதா?  வாழ்க சிமலத ஸ்பெஷல்!

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...