பின்னர் பலர் கட்சித் தாவல்களை மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எம்.பி.க்களில் சிரேஷ்ட எம்.பி ஒருவரும் இளம் எம்.பி ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.
விசேட அறிக்கையொன்றை விடுத்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் அமைச்சுப் பதவிகளில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
ராஜித உட்பட பலர் அரசாங்கத்துடன் இணைகின்றனராம்!
T
The Leader Desk
ஜூன் 2, 2024 • 4:43 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பின்னர் பலர் கட்சித் தாவல்களை மேற்கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
- இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

