Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பெண்களுடன் ஒழுக்கமின்றி நடந்து கொண்ட நாடாளுமன்ற பிரிவு ஒன்றின் அதிகாரி ஓய்வு பெற தீர்மானம்!

T

The Leader Desk

ஜூன் 1, 2024 • 8:27 AM

பெண்களுடன் ஒழுக்கமின்றி நடந்து கொண்ட நாடாளுமன்ற பிரிவு ஒன்றின் அதிகாரி ஓய்வு பெற தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கி ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற பிரிவு பிரதானி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • எவ்வாறாயினும், அவர் முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதித்தல் தொடர்பில் சபாநாயகரே முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்நிலையில், குறித்த திகதிக்கு முன்னர் ஓய்வுபெற அந்த பிரதானி தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வழங்கி ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற பிரிவு பிரதானி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த திகதிக்கு முன்னர் ஓய்வுபெற அந்த பிரதானி தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பிரதானி  மீதான பிரதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் ஓய்வு பெற  முடிவு செய்துள்ளார்.
 
எவ்வாறாயினும், அவர் முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதித்தல் தொடர்பில்  சபாநாயகரே  முடிவெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை, குறித்த பிரதானி தனது பிரிவுக்கு  பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் மற்றும் பதவி உயர்வு வழங்கும்போது பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான எழுத்துபூர்வ ஆதாரங்கள் பல சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ன.
 
இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் சில காலத்துக்கு முன்னர் இந்த அதிகாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...