தொடர்பான கருத்தை தெரிவிக்குமாறு ஐக்கிய தேசியக் செயலாளர் ரங்கே பண்டாரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கோரியிருப்பதாக அறிய முடிகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் கயிற்றை விழுங்கிய ரங்கே பண்டாரவை கட்சி செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே போராட்டங்கள் இப்போது வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ரவி கருணாநாயக்க கொண்டுவரப்படவுள்ளார். பொதுச் செயலாளரின் அறிக்கையால் ஐ.தே.க.வினர் கூட வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஒத்திவைப்பு என்பது ரணில் விக்கிரமசிங்கவினால் கூட செய்ய முடியாத காரியம். அவர் அவர் செய்தால் இன்னொரு அரகல மூலம் அவரும் பதவியிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக ரவி கருணாநாயக்க?
T
The Leader Desk
மே 31, 2024 • 1:31 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தொடர்பான கருத்தை தெரிவிக்குமாறு ஐக்கிய தேசியக் செயலாளர் ரங்கே பண்டாரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கோரியிருப்பதாக அறிய முடிகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
- பொதுச் செயலாளரின் அறிக்கையால் ஐ.தே.க.வினர் கூட வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
- ஜனாதிபதி ரணிலின் கயிற்றை விழுங்கிய ரங்கே பண்டாரவை கட்சி செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே போராட்டங்கள் இப்போது வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

