கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் ஒன்றின் கப்டன் ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் இந்தத் தடையை விதித்துள்ளார்.
குறித்த இந்திய கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்துக்கு தெரிவித்து இந்தத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய கப்பலின் கப்டனுக்கு வெளிநாட்டு பயணத் தடைவிதித்த கொழும்பு மேலதிக நீதிமன்றம்!
T
The Leader Desk
மே 30, 2024 • 3:06 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குறித்த இந்திய கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்துக்கு தெரிவித்து இந்தத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்திய கப்பல் ஒன்றின் கப்டன் ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் இந்தத் தடையை விதித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

