அருகில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் உணவருந்தச் சென்றபோது, அங்கு மதுபோதையில் காணப்பட்ட வெளிநபர் ஒருவர் பஸ்ஸ இயக்கி இப்பன்கட்டுவ மயானத்துக்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
இப்பன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது
போதையில் காணப்பட்டதாகக் கூறப்படும் இந்த நபர், ஹோட்டலை விட்டு வெளியேறி, நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை இயக்கி அதில் காணப்பட்ட சில பயணிகளுடன் பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ளார்.
இதனைக் கண்ட பஸ்ஸின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பஸ்ஸை துரத்திச் சென்றபோது இப்பன்கட்டுவ மயானத்துக்கு அருகில் பஸ்ஸ நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பஸ்ஸை அவர் நான்கு கிலோ மீட்டருக்கு செலுத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகளுடன் பஸ்ஸை கடத்திச் சென்ற மதுபோதையில் காணப்பட்ட நபர்!
T
The Leader Desk
மே 30, 2024 • 3:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அருகில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் உணவருந்தச் சென்றபோது, அங்கு மதுபோதையில் காணப்பட்ட வெளிநபர் ஒருவர் பஸ்ஸ இயக்கி இப்பன்கட்டுவ மயானத்துக்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- இதனைக் கண்ட பஸ்ஸின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பஸ்ஸை துரத்திச் சென்றபோது இப்பன்கட்டுவ மயானத்துக்கு அருகில் பஸ்ஸ நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- இந்த பஸ்ஸை அவர் நான்கு கிலோ மீட்டருக்கு செலுத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

