வெறுக்கத்தக்க, அவதூறான வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியமை தொடர்பில் சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்கவுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அழைப்பாணையை அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடக ஆர்வலருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை!
T
The Leader Desk
மே 29, 2024 • 2:34 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வெறுக்கத்தக்க, அவதூறான வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை உருவாக்கி சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியமை தொடர்பில் சமூக ஊடக ஆர்வலர் சாலிய ரணவக்கவுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அழைப்பாணையை அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
- பிரதிவாதி இன்று நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
பிரதிவாதி இன்று நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது விவாதங்களை பரிசீலித்த பிரதான நீதவான், அவதூறான வீடியோ அறிக்கைகள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் மற்றும் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் பிரதிவாதிக்கு நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவைப் பிறப்பித்து அவரை ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

