மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து கட்சியின் கருத்து அல்ல என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நடத்தப்படும் என்றும் அந்தத் தேர்தலில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பொருளாதார சீர்திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய நன்கொடையாளர்களுடன் அரசாங்கம் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயற்பாடு வெற்றியடைய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டியது அவசியமானது எனவும் ரங்க பண்டார மேலும் தெரிவித்திருந்தார்.
தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பான கருத்து கட்சியினுடையது அல்ல! - ரவி கருணாநாயக்க
T
The Leader Desk
மே 29, 2024 • 10:34 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- இந்தக் கருத்து கட்சியின் கருத்து அல்ல என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

