Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

காதலனைக் காதலி மாற்றியதால் ஆத்திரமுற்ற மாணவன் நிர்வாணப் படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்!

T

The Leader Desk

மே 29, 2024 • 3:31 AM

 காதலனைக் காதலி மாற்றியதால்  ஆத்திரமுற்ற  மாணவன்  நிர்வாணப் படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படும் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
  • பின்னர், அந்த மாணவி வேறொரு இளைஞனுடன் காதல் உறவைத் தொடங்கினார், இதையறிந்த சம்பந்தப்பட்ட மாணவன் , வீடியோ அழைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட மாணவியின் நிர்வாணப் புகைப்படங்களை இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களில் ஸ்கிரீன் ஷாட்கள் மூலம் வெளியிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படும் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நுகேகொட பிரதேசத்தில் உள்ள  மாலை வகுப்பு ஒன்றுக்குச் சென்ற நிலையில்   மத்தேகொட  பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.   

இந்நிலையில்,  தனது காதலன் சில மருந்துகளை உட்கொள்வதை அறிந்த அந்த மாணவி, காதலனுக்கு தீராத நோய் ஏற்பட்டுள்ளதை  புரிந்து கொண்டு அவருடனான  உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

பின்னர், அந்த மாணவி  வேறொரு இளைஞனுடன் காதல் உறவைத் தொடங்கினார், 

இதையறிந்த சம்பந்தப்பட்ட மாணவன் , வீடியோ அழைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட மாணவியின் நிர்வாணப் புகைப்படங்களை இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களில் ஸ்கிரீன் ஷாட்கள் மூலம் வெளியிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...