சைக்கிளைச் செலுத்திச் சென்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட நபர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திவிட்டு முச்சக்கரவண்டியுடன் மோதியதாக பேலியகொட தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (29) தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளதாகப் பேலியகொட தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது வைத்தியர் சந்தேக நபரை பரிசோதித்து அவரின் வாயிலிருந்து மது வாசனை வீசியதாக மருத்துவ அறிக்கை சமர்பித்தார் என பொலிஸார் தெரிவித்தனர்
மதுபோதையில் ஒருவரைத் தாக்கி ஆட்டோவைச் சேதப்படுத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
T
The Leader Desk
மே 29, 2024 • 3:09 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சைக்கிளைச் செலுத்திச் சென்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட நபர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திவிட்டு முச்சக்கரவண்டியுடன் மோதியதாக பேலியகொட தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
- இன்று (29) தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளதாகப் பேலியகொட தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இதனையடுத்து அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

