பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள் துப்பாக்கி ஏந்தியபடி நேற்று (26) மாலை புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகள் அடங்கிய பையைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிமுனையில் கொள்ளை!
T
The Leader Desk
மே 27, 2024 • 12:08 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குள் துப்பாக்கி ஏந்தியபடி நேற்று (26) மாலை புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகள் அடங்கிய பையைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்த வந்த நபர் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
எழுத்து அளவு:
வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்த வந்த நபர் கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

