பொதுஜன பெரமுன முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு எதிராக நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொகுதி மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளின் முதலாவது பேரணியாக கலாவெவ தொகுதி பேரணி நேற்று (26) அநுராதபுரம் தலாவ நகரில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் அடங்கிய இணைய தளமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாட்டில் பாரிய சதி! -நாமல் ராஜபக்க்ஷ
T
The Leader Desk
மே 27, 2024 • 5:59 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொதுஜன பெரமுன முன்னெடுக்கும் வேலைத்திட்டத்துக்கு எதிராக நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொகுதி மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளின் முதலாவது பேரணியாக கலாவெவ தொகுதி பேரணி நேற்று (26) அநுராதபுரம் தலாவ நகரில் நடைபெற்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

