Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பிரதேச செயலாளரை அலி சப்ரி ரஹீம் எம்பி மிரட்டினரா?

T

The Leader Desk

மே 27, 2024 • 5:01 AM

பிரதேச செயலாளரை அலி சப்ரி ரஹீம் எம்பி  மிரட்டினரா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமிடம் கேட்டபோது, பிரதேச செயலாளர் தனது கடமைகளை ஞாயிற்றுக்கிழமை எவ்வாறு செய்ய முடியும்? பிரதேச செயலாளர் அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு குறித்த இடத்துக்கு சென்றேன்.
  • ஆனால் நான் அவரை மிரட்டவில்லை இந்தக் காணி புத்தளத்தில் உள்ள எங்கள் மக்களுக்கு சொந்தமானது.
  • அதை யாருக்கும் கொடுக்க முடியாது என்றார்.
எழுத்து அளவு:

முறையில் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில்  கண்டறிய நேற்று 26ஆம் திகதி குறித்த இடத்துக்குச்  சென்ற புத்தளம் பிரதேச செயலாளர்  சம்பத் வீரசேகரவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதாக அவர் மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

மேலும், பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதேவேளை, புத்தளம் பிரதேசவாசிகள் குழுவொன்று குறித்த காணி தமக்கே சொந்தமானது என்பதற்கான பத்திரங்களை முன்வைத்து, உப்பு கைத்தொழில் முடிந்து அறுவடை செய்த உப்பை களஞ்சியப்படுத்துவதற்கு  குறித்த காணியை வழங்குமாறு கோரி புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு  முன்பாக  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அலிசப்ரி ரஹீமிடம் கேட்டபோது,  

பிரதேச செயலாளர் தனது கடமைகளை ஞாயிற்றுக்கிழமை  எவ்வாறு செய்ய முடியும்?  பிரதேச  செயலாளர் அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு  குறித்த இடத்துக்கு  சென்றேன். ஆனால்  நான் அவரை மிரட்டவில்லை இந்தக் காணி புத்தளத்தில் உள்ள எங்கள் மக்களுக்கு சொந்தமானது. அதை யாருக்கும் கொடுக்க முடியாது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...