Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சமூக ஊடகத் தடை பற்றிய எச்சரிக்கை!

T

The Leader Desk

மே 27, 2024 • 4:37 AM

சமூக ஊடகத் தடை பற்றிய எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிரிக்கெட் விளையாட்டை அழிவுகரமான முறையில் தாக்கும் சமூக ஊடகக் கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
  • இலங்கையின் முதலாவது கோல்ஃப் அகடமியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (26) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
  • இன்று பலரும் அறியாதது என்னவென்றால், இந்த தம்புள்ளை சம்பவத்தின் காரணமாக என்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சாட்டுகிறார்கள். நான்தான் 2019 ஆம் ஆண்டு விளையாட்டு முறைகேடு தடுப்புப் பிரிவை அமைத்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கிரிக்கெட் விளையாட்டை அழிவுகரமான முறையில் தாக்கும் சமூக ஊடகக் கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக   விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது கோல்ஃப் அகடமியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (26) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"பல சமூக ஊடகங்கள் மீண்டும் கிரிக்கெட்டை கொச்சைப்படுத்தத் தயாராகிவிட்டன. இன்று பலரும் அறியாதது என்னவென்றால், இந்த தம்புள்ளை சம்பவத்தின் காரணமாக என்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சாட்டுகிறார்கள். 

நான்தான் 2019 ஆம் ஆண்டு விளையாட்டு முறைகேடு தடுப்புப் பிரிவை அமைத்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...