முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.
நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.
விக்னேஸ்வரனைச் சந்தித்து சுகம் விசாரித்த ஜனாதிபதி ரணில்!
T
The Leader Desk
மே 26, 2024 • 6:52 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.
- விக்னேஸ்வரனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார். நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

