ஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவருக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான விசாரணையின்போது, போதைப்பொருளை வழங்கிய நபர் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்திய நிலையில் பொலிஸார், போதைப்பொருளை முகவர் மூலம் கொள்வனவு செய்த அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர் கொழும்பு கலால் திணைக்கள தலைமை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் என தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ், கஞ்சா, டிஜிட்டல் தராசு மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்கள அதிகாரி, வங்கி உதவி முகாமையாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது!
T
The Leader Desk
மே 26, 2024 • 5:32 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர் கொழும்பு கலால் திணைக்கள தலைமை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் என தெரிய வந்துள்ளது.
- கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ், கஞ்சா, டிஜிட்டல் தராசு மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

