மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை மாலைதீவு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி மாலைதீவு பிரஜைகள் இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாட்கள் சுற்றுலா விசாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும், மாலைதீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு, https://www.srilankaevisa.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் 6 மாத இலவச விசாவுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் இந்த விசாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் ஏற்கனவே இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகள் மற்றும் வீசா நீடிப்பு தேவைப்படுவோர் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள மாலைதீவு பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு!
T
The Leader Desk
மே 25, 2024 • 3:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை மாலைதீவு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
- தற்போதைய நடைமுறையின்படி மாலைதீவு பிரஜைகள் இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாட்கள் சுற்றுலா விசாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும், மாலைதீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு, https://www.srilankaevisa.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் 6 மாத இலவச விசாவுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் இந்த விசாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

