Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்து: விசாரணை அறிக்கை வெளியானது!

T

The Leader Desk

மே 24, 2024 • 11:36 AM

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்து: விசாரணை அறிக்கை வெளியானது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் ஆயுதப்படையினர் மேற்கொண்டனர்.
  • அப்போது, ​​கடும் பனிமூட்டம் நிலவியது.
  • அஜர்பைஜானில் இருந்து ஈரானுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் பலர் உயிரிழந்தனர்.
எழுத்து அளவு:

விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை ஈரான் ஆயுதப்படையினர் மேற்கொண்டனர். அஜர்பைஜானில் இருந்து ஈரானுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் பலர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் அஜர்பைஜானில் இருந்து ஈரானுக்கு பறந்து கொண்டிருந்தது, மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் துணையுடன் சென்ற மற்றைய இரண்டு ஹெலிகாப்டர்களுக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை, ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.   

விசாரணை அறிக்கையின் மூலம், ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது குழுவினர் பயணித்த 'பெல்' ரக ஹெலிகாப்டர் தீப்பிடித்து மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் ஆயுதப் படைகள் சுட்டிக்காட்டியுள்ளது.

அப்போது, ​​கடும் பனிமூட்டம் நிலவியது. ஹெலிகாப்டர் ஒருபோதும் பாதையை மாற்றவில்லை என்றும் ஏவுகணைகளால் சுடப்படவில்லை என்றும் ஈரானிய ஆயுதப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளது. (ஏஎப்பி)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...