தேர்தல்கள் தொடர்பான ஆராய்வுக் குழுவின் கலந்துரையாடல்களில் பசில் ராஜபக்க்ஷ இரண்டு தடவைகள் கலந்துகொண்டுள்ளார்.
இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட நிமல் லான்சவின் கூட்டணியின் பிரதிநிதிகள் இரு குழுக் கூட்டங்களையும் புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் அந்த கூட்டத்துக்கு ராஜபக்ஷக்கள் வந்தால் தமது குழு பங்கேற்காது என்றும் நிமல் லான்சவின் கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறையில் கடந்த 8ஆம் திகதி நிமல் லான்சாவின் கூட்டணித் தலைவர்களும் ஸ்ரீலங்கா கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துரையாடியுள்ளனர்.
ராஜபக்க்ஷகள் கலந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில்லை என தனது கூட்டணியில் உள்ள சுமார் 40 எம்பிக்கள் தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா அங்கு தெரிவித்துள்ளார்
ராஜபக்க்ஷகள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்பதில்லை! -நிமல் லான்சா
T
The Leader Desk
மே 24, 2024 • 11:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேர்தல்கள் தொடர்பான ஆராய்வுக் குழுவின் கலந்துரையாடல்களில் பசில் ராஜபக்க்ஷ இரண்டு தடவைகள் கலந்துகொண்டுள்ளார். இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட நிமல் லான்சவின் கூட்டணியின் பிரதிநிதிகள் இரு குழுக் கூட்டங்களையும் புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
- இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் அந்த கூட்டத்துக்கு ராஜபக்ஷக்கள் வந்தால் தமது குழு பங்கேற்காது என்றும் நிமல் லான்சவின் கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

