Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கையில் நாய்க் கணக்கெடுப்புக்குத் தயாராகும் சுகாதார அமைச்சு!

T

The Leader Desk

மே 24, 2024 • 5:02 AM

 இலங்கையில் நாய்க் கணக்கெடுப்புக்குத் தயாராகும் சுகாதார அமைச்சு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாதங்களில் நடத்தப்படும் என சுகாதார அமைச்சின் விசர்நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • நாட்டில் சுமார் 300,000 நாய்கள் இருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை வளர்ப்பு நாய்கள் என்றும் ரேபிஸ் தடுப்பு பிரிவு கூறுகிறது தற்போது, ​​இந்த நாட்டில் நாய்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் கீழ் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான அடிப்படை திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

மாதங்களில் நடத்தப்படும் என சுகாதார அமைச்சின் விசர்நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கீழ் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான அடிப்படை திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

நாட்டில் சுமார் 300,000 நாய்கள் இருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை வளர்ப்பு நாய்கள் என்றும் ரேபிஸ் தடுப்பு பிரிவு கூறுகிறது

தற்போது, ​​இந்த நாட்டில் நாய்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படுகிறது.

நாட்டுச் சட்டத்தின்படி நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் தடுப்பூசி மற்றும் கருத்தடை மூலம் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் விசர்நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை குறைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...